Manimekalai | மணிமேகலை
- Period
- c. 6th century CE / கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
- Author
- Seethalai Saathanar / சீதலைச் சாத்தனார்
Buddhist epic and sequel to Silappatikaram.
சிலப்பதிகாரத்திற்கு அடுத்த பகுதி எனக் கருதப்படும் புத்தமதக் காவியம்.
Significance
Important source for Buddhist influence in Tamil Nadu.
தமிழகத்தின் புத்தமதப் பாரம்பரியம் குறித்து முக்கிய ஆதாரம்.